உள்ளடக்கத்துக்குச் செல்

latent heat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

latent heat

  1. இயற்பியல். உள்ளுறை வெப்பம்; உள்ளந்த வெப்பம்; மறைவெப்பம்
  2. கால்நடையியல். உட்புதை வெப்பம்
  3. நிலவியல். உள்ளுறை வெப்பம்
  4. பொறியியல். உள்ளுறை வெப்பம்
  5. வேதியியல். உள்ளுறை வெப்பம்; மறைவெப்பம்
  6. வேளாண்மை. உள்ளுறை வெப்பம்

விளக்கம்

[தொகு]
  1. வெப்பநிலை மாறாமல், ஒரு கிராம் திண்மப் பொருள் நீர்மமாக எடுத்துக் கொள்ளும் வெப்பம்.
  2. வெப்பநிலை மாறாமல், ஒரு கிராம் நீர்மம் தன் இயல்பான கொதியிலையில் ஆவியாகு எடுத்துக் கொள்ளும் வெப்பம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=latent_heat&oldid=1990155" இலிருந்து மீள்விக்கப்பட்டது