lay figure
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- lay figure, பெயர்ச்சொல்.
- ஆடையணிகளையிட்டுப் பகட்டாகக் காட்டு வதற்குப் பயன்படும் மரத்தாலிணைக்கப்பட்ட மனித உருவம்
- சிறப்பற்றமனிதன்
- மதிப்பு ஏதும் இல்லாதவன்
- புனைகதையில் மெய்த் திறமற்ற பண்போவியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lay figure--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி