மதிப்பு
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- மதிப்பு, பெயர்ச்சொல்.
- மரியாதை
- நிர்ணயிக்கப்பட்ட அளவு;
மொழிபெயர்ப்புகள்
சொல்வளம்[தொகு]
- மதி, மதிப்பு
- மதிப்பளி, மதிப்பிடு, மதிப்பெண், மதிப்புரை
- நன்மதிப்பு, அவமதிப்பு, தன்மதிப்பு, விலைமதிப்பு
- குத்துமதிப்பு, கண்மதிப்பு, சந்தை மதிப்பு, மாற்று மதிப்பு
- எண்மதிப்பு, இடமதிப்பு
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மதிப்பு