உள்ளடக்கத்துக்குச் செல்

lazar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
lazar:
செல்வரின் வீட்டு வாயிலில் கிடக்கும் ஏழை இலாசர். 19ஆம் நூற்றாண்டு. ஃபெடோர் ப்ரோன்னிக்கோவ் வரைந்தது.

ஆங்கிலம்

[தொகு]

lazar

  1. தொழுநோயாளி; தொழுநோயர்
விளக்கம்

Lazar (இலத்தீன்:Lazarus) என்னும் எபிரேய மூலம் கடவுளே எனக்குத் துணை எனப் பொருள்படும். விவிலியத்தில் வருகின்ற இலாசர் என்பவர் தோல் சம்பந்தமான நோயால் பீடிக்கப்பட்டிருந்தார் என்னும் குறிப்பிலிருந்து lazar என்றால் தொழுநோயாளர் என்னும் பொருள் தோன்றலாயிற்று.

பயன்பாடு
  1. செல்வர் ஒருவர் இருந்தார்...இலாசர் என்னும் பெயர்கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது (லூக்கா 16:19-20)திருவிவிலியம்
( மொழிகள் )

சான்றுகோள் ---lazar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

தொழுநோய் - சென்னைப் பேரகரமுதலி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=lazar&oldid=1869849" இலிருந்து மீள்விக்கப்பட்டது