உள்ளடக்கத்துக்குச் செல்

leaven

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

leaven வினைச்சொல்

  • புரையூட்டு
  • ரொட்டி போன்ற உணவுப்பொருட்களை நொதி சேர்த்து புளிக்க வைத்தல்
விளக்கம்
  • ரொட்டி, தோசை மாவு போன்ற உணவுப் பொருட்களை புளிக்க வைக்க நொதி போன்ற பொருட்கள் சேர்க்க வேண்டும்
பயன்பாடு
  • To leaven the bread, one must add yeast
( மொழிகள் )

ஆதாரங்கள் ---leaven--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=leaven&oldid=1578766" இலிருந்து மீள்விக்கப்பட்டது