yeast

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

yeast பெருக்கம்
ஒலிப்பு

yeast

  • நுரைமம்; நொதி
  • மதுவம்
  • ஈசம்; ஈஸ்ட்; ஈஸ்ட்டு; யீஸ்ட்
  • குடைக்காளான்; முட்டைக் காளான்
  • காடிச்சாறு; காடிச்சத்து
பயன்பாடு
  • மைதாவுடன் சேர்க்கப்படும் ஈஸ்ட்கள் நேரமாக நேரமாக நொதித்தல் அடைகின்றன. அதனால், அவை அதிகமாகப் பெருகி, தன்னுடன் சேர்ந்த மைதாமாவை உப்பலாக மாற்றுகின்றன.
  • ஈஸ்ட்டுகள் ரெண்டு விதமா இருக்கு. ஒண்ணு நல்ல குளிரிலும் தாக்குப் பிடிக்கும். வெப்பத்தையும் தாங்கும். தயிரை புளிக்க வைப்பதும் ஈஸ்ட்டுகளே. ரொட்டியை உப்ப வைக்கும் வேலையையும் ஈஸ்ட்டுகளே செய்கின்றன. ஈஸ்ட்டுகள் சர்க்கரை மற்றும் தண்ணீருடன் சேர்ந்து நொதியமாகிறது. இவ்வாறு அது நொதித்து திரண்டு வருவதால்தான், பொருட்கள் பெரிதாகின்றன. இவ்வாறு நொதிப்பதற்கு 'என்சைம்’ எனும் வினையூக்கிகள் துணை நிற்கின்றன. இந்த என்சைம்களின் வினையூக்கத்தால் ஈஸ்ட்கள் நொதிக்க ஆரம்பிக்கின்றன. நொதித்தலைத் தூண்டும் வினையூக்கிகளுக்கு வில்ஹெல்ம் குனே என்பவர்தான் இவற்றுக்கு என்சைம் என்று பெயரிட்டார். (மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம், சுட்டிவிகடன், 1 டிச 2010)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் yeast
"https://ta.wiktionary.org/w/index.php?title=yeast&oldid=1630235" இருந்து மீள்விக்கப்பட்டது