legal separation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- legal separation, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): சட்டப் பிரிவினை
விளக்கம்
[தொகு]விவாகரத்துப் பெறாமல், கணவனும், மணைவியும் பிரிந்து வாழ நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு
divorce என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---legal separation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்