legendary
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- legendary, பெயர்ச்சொல்.
- பழங்கதைப் புத்தகம்
- பழங்கதைகள் எழுதுபவர்
- legendary, உரிச்சொல்.
- பழங்கதை சார்ந்த
- கட்டுக் கதை அடங்கிய
- புராணக் கட்டுக்கதையின் தன்மைவாய்ந்த
- புனைவான
- வியப்பார்வமளிக்கிற
- புதுமை உணர்வூட்டுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---legendary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி