legume
ஆங்கிலம்
[தொகு]-
காய்ந்த விதைகள்.
legume
- கால்நடையியல். அவரையம்; பயறு வகைத் தீவனம்; புரதம் நிறைந்த பயிர்ச்செடி
- தாவரவியல். அவரைக் கனி; அவரையம்; இருபுறவெடிக்கனி
- மனையியல். பயறுவகை
- வேளாண்மை. இருபுற வெடிகனி; பயறின நெற்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +