உள்ளடக்கத்துக்குச் செல்

lesbian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

lesbian

  1. மாயிழை
  2. பெண்விழையாள்
  3. பெண்விழைபெண்

இயற்கையாகவே இன்னொரு பெண்ணோடு மட்டும் காமத்தையும் காதலையும் அனுபவிக்கக் கூடிய மனநிலையுடைய பெண். இவர்களுக்கு ஆண்களோடு பாலீர்ப்புக்கொள்ள முடிவதில்லை.

பயன்பாடு
  1. ஆயிழை என்பது பெண்ணைக் குறிக்கும். ஆணைப் போல இன்னொரு பெண்ணை நேசிக்கும் பெண்ணை, மாயிழை எனலாம்.
  2. திருநங்கைகளையும் சேர்த்து எல்.ஜி.பி.டி (LGBT) (பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள்) என்று ஒன்றாக வகைப்படுத்துதல் எந்த வகையில் பொருந்தும் என்று தெரியவில்லை. முதல் மூன்றும் மனப்பிறழ்வுகள், திருநங்கைகள் உடற்பிறழ்வுகள். (தூற்றுதல் ஒழி!, தினமணி தலையங்கம், 08 பிப் 2012)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=lesbian&oldid=1986943" இலிருந்து மீள்விக்கப்பட்டது