lethal
Appearance
ஆங்கிலம்
[தொகு]lethal
- கொல்லுகின்ற; கொல்லும்; சாகடிக்கின்ற; சாகடிக்கும்
- கால்நடையியல். இறப்பு ஏற்படுத்தும்; உயிர்போக்கடிக்கத்தக்க; கொல்லுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +