lethargy
Appearance
ஆங்கிலம்
[தொகு]lethargy
- அக்கறை இன்மை; ஈடுப்பாடின்மை; ஊக்கமின்மை; சோம்பல்; விருப்பமின்மை
- உளவியல். மெத்தனம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +