libel per se

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • libel per se, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): உள்ளபடியான அவதூறு

விளக்கம்[தொகு]

குற்றவாளி, நேர்மையற்றவர், திறனற்றவர், பெருவியாதிக்காரர் போன்ற குற்றச்சாட்டுக்களை ஒருவர் மீது பத்திரிக்கைகள், பிற ஊடகங்கள் மூலம் சுமத்துதல் இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர் தீய எண்ணத்துடன்தான் அவ்வாறுச் செய்தார் என நிரூபிக்கத் தேவையில்லாமல் அவரிடமிருந்து நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெற இயலும்

  1. இவைகளையும் காணவும்:-
  1. defamation
  2. libel
  3. slander


( மொழிகள் )

சான்றுகோள் ---libel per se--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=libel_per_se&oldid=1848933" இலிருந்து மீள்விக்கப்பட்டது