lieutenant general
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- lieutenant general, பெயர்ச்சொல்.
- படைத்துறையில் ஒரு கட்டளையாளர் தரநிலை
மொழிபெயர்ப்பு
[தொகு]விளக்கம்
[தொகு]- இளைய நாயகம் என்பதே இதன் பொருளாகும்
பயன்பாடு
[தொகு]- புத்தாயிரம் ஆண்டு பிறந்த வேளையில் கொழும்பு படைத்துறை தலைமையகத்தில் சிங்களத் தரைப்படைத் கட்டளையாளர் இள நாயகம் சிறீலால் வீரசூரிய தன் உயரதிகாரிகளைச் சந்தித்தார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lieutenant general--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்