life cycle
Appearance
ஆங்கிலம்
[தொகு]life cycle
- வாழ்க்கைச்சுழல்
- கால்நடையியல். வாழ்க்கை வட்டம்; வாழ்க்கைச் சுழற்சி
- தாவரவியல். வாழ்க்கை வட்டம்; வாழ்க்கைச் சுழல்
- மருத்துவம். வாழ்க்கைச் சுழல்
- விலங்கியல். வாழ்க்கைச் சக்கரம்; வாழ்க்கைவட்டம்
- வேளாண்மை. வாழ்க்கைச் சுழற்சி
- மென்பொருள். சுழற்சி வட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +