light year
ஆங்கிலம்
[தொகு]light year
- இயற்பியல். ஒளி ஆண்டு; ஒளியாண்டு
- கணிதம். ஒளியாண்டு
விளக்கம்
[தொகு]ஒளியானது நொடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் ஓர் ஆண்டு முழுவதும் பயணம் செய்து கடக்கும் தொலைவே ஓர் ஒளி ஆண்டு எனப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +