lime water
Appearance
ஆங்கிலம்
[தொகு]lime water
- கட்டுமானவியல். சுண்ணநீர்
- பொறியியல். சுண்ணாம்பு நீர்
- மருத்துவம். சுண்ணாம்புநீர்
- வேதியியல். சுண்ணாம்பு நீர்; சுண்ணாம்புத் தெளிவு; சுண்ணாம்புநீர்
- வேளாண்மை. சுண்ணாம்புக் தெளிவு; சுண்ணாம்புத் தெளிவு நீர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +