lipase
Appearance
ஆங்கிலம்
[தொகு]
lipase
- கொழுமியச்சிதைப்பி
- கால்நடையியல். கொழுப்புச் செரிமானம் செய்யும் நொதிநீர்; லைபேஸ்
- தாவரவியல். இலிப்பேசு
- மருத்துவம். இலிப்பேசு; கொழுப்புப்பிரிநொதி
- விலங்கியல். இலைப்பேசு; கொழுப்புப்பிரிநொதிச்சத்து; லைப்பேஸ்
- வேதியியல். லிப்பேஸ்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +