literal
Appearance
ஆங்கிலம்
[தொகு]literal
- சொல்லுக்குச் சொல் / சொற்பொருள் சார்ந்த; சொல்லுக்குச் சொல் சரியான; நேர்ச்சரியான, நேரடி
- கணிதம். எழுத்திற்குரிய
- பொதுக்கணினியியல். நிலையுரு
பயன்பாடு
- literal translation - நேரடி மொழிபெயர்ப்பு
- string literal - நிலையுருச் சரம் எடுத்துக் காட்டுகள்: "Apple", "மாரி", "அம்மன்"
- literal value - நிலையுரு மதிப்பு
- numeric literal - எண் நிலையுரு :எடுத்துக் காட்டுகள்: 2315, 23.56
- list literal - பட்டியல் நிலையுரு. எடுத்துக் காட்டு: ["வணக்கம்", 3, 5, "Orange"]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +