litmus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

litmus

  1. மீன்வளம். நீலச்சாயம்
  2. வேதியியல். பாசிச்சாயம், பூஞ்சு
  3. வேளாண்மை. பாசிச்சாயம்

விளக்கம்[தொகு]

  1. தாவரத் தோற்றமுள்ள கருஞ்சிவப்புப் பொருள். காடியில் சிவப்பாகும். காரத்தில் நீலமாகும். இதனால் செய்யப்பட்ட தாள் litmus paper, பூஞ்சுத்தாள் ஆகும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=litmus&oldid=1870375" இலிருந்து மீள்விக்கப்பட்டது