பெ. பறவை. Apus affinis singalensis[1]. தமிழ்நாட்டிலும் (இந்தியாவிலும்) இலங்கையிலும் காணப்படும் நாட்டு உழவாரன் குருவியின் உள்ளினம்.