lobby

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

lobby

  1. முகப்பறை; முகப்பு அறை; தலைவாயில்; புறக்கூடம்; புறக்கூட்டம்
  2. முகவாயில் அறை
  3. கூடுசாலை
  4. தேற்றுதல்
  5. தரகர்
  6. (கபடி) தொடரிடம்.[1]

விளக்கம்[தொகு]

  1. ஒரு கட்டிடத்தில் முகப்பிலுள்ள ஒரு பெரிய அறை. உணவகங்களில் உள்ளதுபோல் இதனை பொதுக்கூடமாகவும், புகுமுகக் கூடமாகவும் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சடுகுடு ஆட்டம், நவராஜ் செல்லையா; (ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை; இரண்டாம் பதிப்பு - ஜூலை 2009).



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=lobby&oldid=1994138" இலிருந்து மீள்விக்கப்பட்டது