உள்ளடக்கத்துக்குச் செல்

long in the tooth

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

long in the tooth (உரிச்சொல்)

  • வயதான (மரபு வழக்கு)
விளக்கம்
  • சில விலங்குகளுக்கு பல்லின் நீளத்தினைக் கொண்டு வயதினை மதிப்பிட முடியும். ஒரு விலங்குக்கு பல் நீளமாக இருந்தால் வயது அதிகமாகி விட்டது என்று அர்த்தம். அந்தப் பயன்பாடே மரபு மொழியாகி விட்டது
பயன்பாடு
  • Aren't you a bit long in the tooth to indulge in such vigorous activies?
( மொழிகள் )

ஆதாரங்கள் ---long in the tooth--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=long_in_the_tooth&oldid=1580534" இலிருந்து மீள்விக்கப்பட்டது