longevity
Appearance
ஆங்கிலம்
[தொகு]longevity
- நீண்ட வாழ்க்கை; நீள் வாணாள்
- கால்நடையியல். தீர்க்காயுசு; நீண்டநாள் வாழக்கூடிய; நீண்டவாழ்க்கை
- மருத்துவம். நீடித்துவாழல்
- வேளாண்மை. நீண்ட வாழ்காலம்; நெடுங்காலம் வாழ்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +