கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
lore
- அன்பு; காதல்
- புலமை[1]
- வில. பறவையின் கண்ணிற்கும் அலகின் அடிப்பாகத்திற்கும் இடைப்பட்ட பகுதி; கண்-அலகு இடைப்பகுதி; முகட்டலகு[2]
- ↑ ப. அருளி (2002). அருங்கலைச் சொல் அகரமுதலி (பக். 568). தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- ↑ ப. அருளி (2002). அருங்கலைச் சொல் அகரமுதலி (பக். 568). தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்