அன்பு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அன்பு (பெ)
}
விளக்கம்
பயன்பாடு
1) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள் 45)
2) அன்பு சிவம் இரண்டுஎன்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே (திருமூலர் திருமந்திரம், 10ஆம் திருமுறை, பாடல் 257)
3) "கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவான் 4:8 - திருவிவிலியம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அன்பு