loss of consortium
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- loss of consortium, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தாம்பத்திய உறவிழப்பு
விளக்கம்
[தொகு]ஒருவரின் வாழ்க்கைத் துணையுடன் தாம்பத்திய உறவு கொள்ள முடியாத நிலை மூன்றாமவரின் செயலினால், தன் கணவனோ, மணைவியோ தாம்பத்திய உறவு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர் அம்மூன்றாமவரிடம் இழப்பீடுக் கேட்டு வழக்குத் தொடரலாம்.
damages என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---loss of consortium--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்