lunar eclipse
Appearance
ஆங்கிலம்
[தொகு]lunar eclipse
- நிலவொளி மறைப்பு; மதியொளி மறைப்பு
- இயற்பியல். சந்திரகிரகணம்; திங்கள் மறைப்பு; நிலா ஒளி மறைவு (சந்திர கிரகணம்)
- கணிதம். திங்கள் மறைப்பு
- நிலவியல். சந்திர கிரகணம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +