lysol
Appearance
ஆங்கிலம்
[தொகு]lysol
- கால்நடையியல். கிருமி நாசினி; லைசால் நுண்ணுயிர்ப் போக்கி
- தடைய அறிவியல். இலைசோல்
- வேளாண்மை. இலைசோல்
விளக்கம்
[தொகு]- சவர்க்காரக் கரைசலும் (50%) ஓரகச் சீருருக் கிரிசோல்களும் சேர்ந்த கலவை. தொற்றுநீக்கி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +