macroscopic
Appearance
ஆங்கிலம்
[தொகு]macroscopic
- இயற்பியல். பேரியலான
- கால்நடையியல். பெருக்கு ஆடியில்லாமல் கண்ணுக்குப் புலனாகின்ற
- பொறியியல். பரளவான
- மருத்துவம். பார்க்ககூடிய; பார்வையில்தோன்றும்
- வேதியியல். கட்புலனாகத்தக்க
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +