mahatma
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mahatma, பெயர்ச்சொல்.
- (சமசுகிருதம்--महा (மஹா) + आत्मन् (ஆத்மன்)...महात्मन्....மஹாத்1மந்...வேர்ச்சொல்)
- அருட் பெரியார்
- அருளாளர்
- மேன்மையானவர்
- தூய, மேன்மையான ஆன்மா
விளக்கம்
[தொகு]- பேரறிஞரும், மேலான எண்ணங்களைக்கொண்ட புனிதரும், சற்றேனும் சுயநலமில்லாதவரும், மனித சமூக மேன்மைப் பற்றியே சிந்திப்பவரும், மேற்கொண்டப் பணியில் சேவை மனப்பான்மையுடன் பெரும் நாட்டமும், ஈடுபாடும், செயற்திறமையும், உழைப்பும் கொண்டவரும், ஆன்மீகச் சிந்தை உடையவருமான ஒரு நபரை மகாத்மா என்றழைக்கும் வழக்கம் இந்தியாவிலும், சீன திபத்துப் பகுதியிலுமுண்டு...புனிதமான, மேலான, உயர்வான ஆத்மாவைக் கொண்டவர் என்பது பொருள்...
- mahatma (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mahatma--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி[1][2][3]