உள்ளடக்கத்துக்குச் செல்

அருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அருள் (பெ) -

  1. கருணை
  2. இரக்கம்
  3. தயவு
  4. கிருபை
  5. அபயம்
  6. ஆசிர்வாதம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

பயன்பாடு - ஆண்டவனின் அருள் வேண்டாதவர் சிலரே.


{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

[அருட்செயல்]]

  1. சாமியாடுதல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அருள்&oldid=1979639" இலிருந்து மீள்விக்கப்பட்டது