make one whole
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- make one whole, வினைச்சொல்.
- (சட்டத் துறை): இழைக்கப்பட்ட தவற்றின் காரணமாக ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பிற்கு முன்பு அவர் இருந்த நிலைக்கு அவரை மீண்டும் கொண்டு வர அளிக்கப்படும் போதுமான இழப்பீடு
- இவைகளையும் காணவும்:-
- damages
- negligence
- contributory negligence
( மொழிகள் ) |
சான்றுகோள் ---make one whole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்