கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
mall
- கொத்தங்காடி, தொகையங்காடி, பேரங்காடி; பல்கடை அங்காடி, கடைத்தொகுப்பு, கடைவளாகம், கடைக்கதம்பம், வணிகவளாகம்
- நிழற்பாதை, சாலை
- கொட்டாப்புளி; கொட்டான்; வல்லீட்டுக்குற்றி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் mall