mammon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mammon, பெயர்ச்சொல்.
- காசுத்தெயவம்
- தெய்வம்போல்ப் பூசித்துப் பேணப்படுஞ் செல்வம்
- பண்பற்ற செல்வர் குழு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mammon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி