mantle
Appearance
ஆங்கிலம்
[தொகு]
mantle
- கவசம்
- வலைத்திரி
- கட்டுமானவியல். இளகுபோர்வை
- தாவரவியல். மென் உறை
- மருத்துவம். உறை; போர்வை; முழு உறை
- மீன்வளம். மென்தோல்; மெமல்லுடலியின் உடல் மூடுதோலின் வெளி விளிம்பு
- விலங்கியல். மென்மூடி, தோள்பட்டை சார்ந்த பகுதி
- வேதியியல். சுடர்வலை
- நிலவியல். மூடகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +