marker
Appearance
ஆங்கிலம்
[தொகு]marker
- குறிப்பி
- அளந்து குறிக்கும் கருவி; அளந்து குறித்தவர்; குறி இடுபவர்; குறிவரைபவர்
- பொறியியல். இணைப்பு; குறிப்போன்; குறியிடுபவா; குறியீடு
- மருத்துவம். அடையாளமிடல்; அடையாளம் காட்டி
- மீன்வளம். குறியிடுவான்; குறியீட்டாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +