mass media
Appearance
ஆங்கிலம்
[தொகு]mass media
- பெருந்திரள் ஊடகங்கள்
- மக்கள் செய்தி வாயில்கள்; மக்கள் தொடர்பு அமைப்பு; மக்கள் தொடர்பு சாதனம் / கருவி
- பொதுத் தொடர்புச் சாதனங்கள்
பயன்பாடு
- பெருந்திரள் ஊடகங்களில் பெண்களை கண்ணியமாகச் சித்திரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகமும் சேர்ந்து ஒரு குழுவை சில தினங்களுக்கு முன்பு அமைத்துள்ளன (தினமணி தலையங்கம், 24 June 2013)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +