mass spectrometer
Appearance
ஆங்கிலம்
[தொகு]mass spectrometer
- இயற்பியல். பொருண்மை நிறமாலைமானி; நிறை நிறமாலைமானி; நிறைமாலைமானி
- பொறியியல். பதிவு நிறமாலைமானி
விளக்கம்
[தொகு]- தகுந்த மின் காந்த புலத்தை உண்டாக்கி, அயனிக் கற்றைகளின் பொருண்மை நிறவரைவைப் பெறுங்கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +