massage
Appearance
ஆங்கிலம்
[தொகு]massage
- உடற்பிடிப்பு; உடல் பிடித்தழுத்தித் தேய்த்தல்
- ஒத்தடம்
- கால்நடையியல். உருவுதல்; உரோஞ்சல்; தசைத் தேய்ப்பு; பிசைந்து விடுதல்
- மருத்துவம். உருவுதல்; பிசை; பிசைதல்; பிடித்துவிடல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +