master of ceremonies
Appearance
ஆங்கிலம்
[தொகு]master of ceremonies
- தொகுத்து வழங்குபவர்; தொகுப்பாளர்/தொகுப்பாளினி
- ஒருங்கிணைத்து வழங்குபவர்; ஒருங்கிணைப்பாளர்
- சடங்கு வாத்தியார் / உத்திரகிரியை செய்பவர்
சொற்றொடர் பயன்பாடு
[தொகு]- தொகுப்பாளினி உமா நிகழ்ச்சியை நகைச்சுவையோடு சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் (M.C Uma conducted the program well with humor)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +