mechanic's lien
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mechanic's lien, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு கட்டுமானத்தில் பங்களித்திருக்கும் கைவினைஞர், கட்டிடக் கலைஞர், தொழிலாளி போன்றோர்களுக்கு அளிக்கப்பட வேண்டியத் தொகை நிலுவையிலிருந்தால், அத்தொகையின் அளவிற்கு கட்டுமானத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mechanic's lien--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்