mechanist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mechanist, பெயர்ச்சொல்.
- இயந்திர அமைப்பு வல்லுநர்
- இயந்திர ஆக்கத்தொழிலர்
- இயந்திர வல்லுநர்
- இயக்க வல்லுநர்
- (மெய்) இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் இயலியக்க ஆற்றல் சார்ந்தவை என்ற கோட்பாட்டாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mechanist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி