mediatize
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mediatize, வினைச்சொல்.
- அரசு ஒட்டிணை
- முன்னிருந்த அரசருக்குப் பட்டமும் சில ஆட்சி உரிமைகளும் அளித்து சிறு நாட்டை வேறு நாட்டோடு சேர்
- இடைமுகவர் மூலம் செயலாற்றுவி
- துணைநிலப் பதவியிலிருந்து செயலாற்றுவி
- தரங்குறையாமல் நேர் குடிவாரமாற்றிக் கீழ்வாரப்படுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mediatize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி