melodious
Appearance
melodious, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
melodious(உ)
- செவிக்கினிய; காதுக்கினிய; இனிய; மதுர
விளக்கம்
பயன்பாடு
- Everyone enjoyed her melodious songs - அவளுடைய செவிக்கினிய பாடல்களை அனைவரும் மிக இரசித்தனர்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---melodious--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(pleasing)-(euphonic)-(symphonious)-(mellow)-(mellifluous)