ஆங்.| பெ.
உலோக ஆக்சைடு மாறு மின்தடையம்; உலோக உயிரகை மாறுமின்தடையம்; MOV-ன் விரிவாக்கம்
MOV என்பது மின்சுற்றுகளை அதிகப்படியான நிலையற்ற மின்னழுத்தங்களுக்கு எதிராகப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மின்னணு கூறு[1].