metastasis
Appearance
ஆங்கிலம்
[தொகு]metastasis
- கால்நடையியல். உருமாற்றம்; உறுப்பு இடமாற்றம்; புற்றுநோய் உடலில் பரவுதல்
- மருத்துவம். இடம் மாறல்; நோய் இடம் மாறல்; மாற்றிடம் புகல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +