கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- ( உ ) meteoric
- விண்கல் சம்பந்தமான
- பிரகாசம், அதிவேகம், திடீர்த் தோற்றம் இவற்றால் ஒரு விண்கல்லைப் போல; திடீர்; அதிவேக; அதிரடியான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அரசியலில் அவரின் திடீர் உயர்ச்சி/வளர்ச்சி (his meteoric rise in politics)
{ஆதாரம்} --->
வின்சுலோ