உள்ளடக்கத்துக்குச் செல்

metrology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

metrology

  1. எடை அளவுகள் ஆய்வியல்
  2. கால்நடையியல். எடை அளவுகள் இயல்
  3. பொறியியல். அளவியல்; அளவீட்டியல்
  4. மருத்துவம். அலகியல்; அளவியல்

விளக்கம்

[தொகு]
  • அலகுகள், அளவைகள் முதலியவை பற்றிய விஞ்ஞானத் துறை அலகியல் எனப்படும். தற்காலத்து விஞ்ஞான ஆராய்ச்சியின் பெருவெற்றிக்கு அதற்கு அடிப்படையாக உள்ள அளவுகளே காரணம் எனலாம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=metrology&oldid=1987075" இலிருந்து மீள்விக்கப்பட்டது