millenarian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- millenarian, பெயர்ச்சொல்.
- இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சயில் நம்பிக்கையுடையவர்
- millenarian, உரிச்சொல்.
- நல்லாயிர ஆண்டுக்குரிய
- இயேசு நாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நமபிக்கையுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---millenarian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி